Showing posts with label பாவம் பாரதி. Show all posts
Showing posts with label பாவம் பாரதி. Show all posts

பார..தீ.. பாவம்.. நீ

>> Saturday, October 11, 2008



பாவம் செய்து விட்டாய் பாரதி
வெள்ளைக்காரனை விரட்டி விட்டு
நீ போய் சேர்ந்து விட்டாய்...
நாங்கள் அல்லவா துன்பப்படுகிறோம்
இங்கே...
கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு...
பாவம் செய்து விட்டாய் பாரதி...

Read more...