Showing posts with label ஆசை.... Show all posts
Showing posts with label ஆசை.... Show all posts

கேவலம்

>> Saturday, October 4, 2008


அரசு பள்ளியில் படிக்க கேவலபடுகிறவன்
அரசாங்க பணியில் சேர ஆசைப்படுகிறான்...
--------------
முதல் பஸ்

பாதையே இல்லாத எங்கள் ஊருக்கும்
பஸ் வந்தது...
ஓட்டு போட அழைத்துச் செல்ல...

Read more...